அவள் கொடுத்த வலி

வாழ்க்கை பாதை காதலின் பின் சென்று விட்டது!
கண்மூடி நின்று விட்டது இமைகள்!
கண்ணுறங்க மறந்து விட்டன விழிகள்!
நெருப்போரம் மறுகிவிட்டது,நெஞ்சு!
நீருக்குள்ளே அடங்கி விட்டது மூச்சு!
கண்ணோரம் வழிந்து விட்டது, நினைவுகள்!
கதை கதையாய் பேசிவிட்டன, ஞாபகங்கள்!
இத்தனைக்கும் போதவில்லை,
நெஞ்சத்திற்கு அவள் கொடுத்த
வலி!!!!.......

எழுதியவர் : தமிழ் பிரியன் சிவா (8-Jun-15, 7:52 am)
சேர்த்தது : நமச்சிவாயம்
Tanglish : aval kodutha vali
பார்வை : 158

மேலே