தரவு கொச்சகக் கலிப்பா

உருக்கேடு நிலையிலேதான் உறவுகளின் சூழலிங்கு
கருக்கொண்ட தாயவளோ கண்ணீரில் நின்றிடுவாள் .
நெருப்பாகக் கொதிக்கின்ற நெஞ்சமதில் சொல்லுகின்ற
திருத்தங்கள் தீவினைகள் தீர்க்கின்ற வாழ்வுநெறி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Jun-15, 10:45 am)
பார்வை : 79

மேலே