காதலாக

நீராக இருக்கும் என்னை
உன் இதயம் எனும் குளிர் சாதன பெட்டியில்
உறைய வைத்து விட்டாய்....
காதலாக.......
பூமிநாதன்

எழுதியவர் : பூமிநாதன் (9-Jun-15, 12:29 pm)
சேர்த்தது : பூமின்98
Tanglish : kathalaga
பார்வை : 170

மேலே