பொய்

அழகிய பொய் கேட்டாள்
அவள் பெயர் என்றேன் ...
காரணம் கேட்டாள்
அது கவிதை என்றேன்....

எழுதியவர் : (9-Jun-15, 12:20 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
Tanglish : poy
பார்வை : 127

மேலே