காதல்

நான் உன்னைவீட்டு
பிரிந்து போனாலும்
என் கண்ணீர் தடயங்கள்
காட்டிக்கொடுக்கும்
நான் சென்ற இடத்தை ...
உனக்குள்ளும் காதல் வந்தால்
அதை பின்தொடர்ந்து வா ,,,,
காத்திருப்பேன் உனக்காக !!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பொன்மொழி (9-Jun-15, 11:41 am)
Tanglish : kaadhal
பார்வை : 117

மேலே