உன் பெயர்

உன் பெயர் என் காதில்
இசைக்கும் போதெல்லாம்.....................
சற்றென்று என் நினைவில்
ஒரு நிமிடம்
விலகி நின்றது....................
என் பெயர்.....................

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (9-Jun-15, 10:43 am)
Tanglish : un peyar
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே