பாசம்

உன் கோவத்தையும் புன்னகைத்து
ரசித்திடுவேன்...
காரணம் கோவத்தை மிஞ்சிய பாசம்
உன்னிடத்தில்...


- நிஷாத் பின் நபீர் -

எழுதியவர் : (9-Jun-15, 12:39 pm)
சேர்த்தது : நிஷாத் பின் நபீர்
Tanglish : paasam
பார்வை : 103

மேலே