அழகு

பிரம்மா
நீ படைப்பதால்
அவள் உருவானால் என்றால்,
என் அழிவும்
உன்னால்தான் என உணர்கிறேன்!
அவளின் அழகு,
என்னில் காதல்,
அழகு அழியும் என்று சொன்னார்கள்,
ஆனால் அழிந்தது
நானும் என் காதலும்தான்..............
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்