சொம்பு சாஸ்திரம் - தேன்மொழியன்
சொம்பு சாஸ்திரம்
~~~~~~~~~~~~~~
பொறுக்கி எடுத்த புண்ணாக்கு
அழுகி போனது உன் நாக்கு ..
உருக்கி பிடித்த பெருங்கம்பி
அழுது தீர்க்கணும் நீ விம்பி
சுருட்டி உடுத்தின ஒரு பொடவை
நீ ஒழுங்கா சுத்தணும் பல தடவை
மிரட்டி பாக்குற புது பழக்கம்
உனக்கே புரியாத சிறு விளக்கம்
- தேன்மொழியன்