காதல் சின்னம்

உன் விரல் பட்டு
விழுவதாய் இருந்தால்
காய்ந்த சருகு கூட
எனக்கு
காதல் சின்னமே...

யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (9-Jun-15, 6:56 pm)
Tanglish : kaadhal sinnam
பார்வை : 226

மேலே