புதுக்கவிதை

ஒரு புதுக்கவிஞனின்
கவிதையை
முதலில் படிப்பது
குப்பைத் தொட்டியே.....

எழுதியவர் : (9-Jun-15, 10:31 pm)
சேர்த்தது : பீமன்
Tanglish : puthukkavithai
பார்வை : 130

மேலே