பார்வை

தோழியிடம் பேசுவது போல் ஒரு பார்வை வீசி சென்றாய் !
தோழர்களுடன் பேசாமல் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!

எழுதியவர் : பாண்டி (10-Jun-15, 8:57 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : parvai
பார்வை : 100

மேலே