சிட்டாக

பூவின் புன்னகை
மலரிதழ்கள்
நாவின் இதழ்கள்
வார்த்தைகள்
வார்த்தைகள் மலர்ந்தால்
கவிதை
மௌனமானால் மொட்டு
மொட்டாய் உதிர்வது வீண் !
சிட்டானாலும் சிறகடிக்க வேண்டும்
மனமே !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-15, 9:44 am)
பார்வை : 66

மேலே