ஆலாபனை

தென்றல் புயலானால்
இயற்கையின் புரட்சி
மௌன மனம் வெகுண்டெழுந்தால்
அக்கினியின் ஆலாபனை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-15, 9:51 am)
பார்வை : 88

மேலே