ஆரோக்கிய உறவுகள்
மனித உறவுகளோ
இலக்கிய உறவுகளோ
அளவோடு தொடர்ந்தால்
ஆரோக்கியமாக வளரும்
இல்லையேல்
பூசலில் காழ்ப்பில் கசப்பில்
முடியும் !
----கவின் சாரலன்
மனித உறவுகளோ
இலக்கிய உறவுகளோ
அளவோடு தொடர்ந்தால்
ஆரோக்கியமாக வளரும்
இல்லையேல்
பூசலில் காழ்ப்பில் கசப்பில்
முடியும் !
----கவின் சாரலன்