நம்பிக்கை

சில தருணங்களில் பலமாகவும்
சில தருணங்களில் பலவீனமாகவும்
அமைந்து விடுகிறது
பிறரின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை.

எழுதியவர் : ஏஞ்சல் (15-Jun-15, 10:36 am)
சேர்த்தது : ரஞ்சித்
Tanglish : nambikkai
பார்வை : 115

மேலே