கண்களால் பேசும் மொழி

கண்களால் பேசும் மொழி
காதல்வலை வீசும் மொழி
எழுதப்படாத காவியம்
கொண்டவர்க்கே விளங்கும்
வரையப்படாத ஓவியம்
கண்டவர்கே தெரியும்
கன்னியரின் விழிபிறந்து
காளையரின் வழிதொடர
மங்கையவள் முகம்பிறந்த
மெளன மொழி
-நாணம்

எழுதியவர் : moorthi (15-Jun-15, 3:25 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 99

மேலே