என் கள்வன்
உடல் சிலிர்த்து விடும் தென்றல் காற்றில்....
மெல்லிய புன்னகை பூக்களில்...
என்னை விடாது தொடரும்
உன் வியர்வை வாசமும் கூட
என்னை உன் மனம் நேசிக்க வைக்கிறது கள்வாஆஅ....!
---- உந்தன் கவி
உடல் சிலிர்த்து விடும் தென்றல் காற்றில்....
மெல்லிய புன்னகை பூக்களில்...
என்னை விடாது தொடரும்
உன் வியர்வை வாசமும் கூட
என்னை உன் மனம் நேசிக்க வைக்கிறது கள்வாஆஅ....!
---- உந்தன் கவி