கற்பனைகள்

பூமியின் மேல்
தெரியும் தங்க புதையல்
நெற்கதிர்களாக....
=====================
வானின் மேல்
தவழும் மழலைகள் நீங்கள்
வெண் மேகங்கள்...........
==========================
புதிதாய் மலர்ந்த
பூக்கள் நீங்கள்
தென்றலின் வண்ணங்கள் .........
=========================
சுவாசிக்கும் நெஞ்சம்
சுகம் உணரும்போதுதான்
காதலின் வருகை .......
===================

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (15-Jun-15, 1:20 pm)
Tanglish : karpanaigal
பார்வை : 79

மேலே