பெற்றோர் துதி

"தாங்குவென் தலையில்' என்னும்

..................மனத்தினன் மலர்ந்து நினைந்து

ஈங்கு ஒரு கொம்புத்தேனினை

.................முடவனின் அணைந்த தனயன் ,

பாங்குடன் பெற்றவர் மலரடி

..................வணங்கி வாழ்த்தி உலகிடை

நீங்கிடு நெறி உணர்வான்!

எழுதியவர் : கருணா (16-Jun-15, 3:00 pm)
பார்வை : 2955

மேலே