இன்றும் பெண்களின் நிலை

சில உரிமைகளை பெற
போராட வேண்டித்தான் உள்ளது
இன்றும் பெண்களின் நிலை!
அலுவலகத்திலும் சரி
இல்லத்திலும் சரி
மட்டம் மட்டுமே தட்டி
பழகிய ஆண்கள் சமுதாயத்தினால்!
சில உரிமைகளை பெற
போராட வேண்டித்தான் உள்ளது
இன்றும் பெண்களின் நிலை!
அலுவலகத்திலும் சரி
இல்லத்திலும் சரி
மட்டம் மட்டுமே தட்டி
பழகிய ஆண்கள் சமுதாயத்தினால்!