இவர்கள் இல்லையேல்

வயலை உழுதுவிட்டு
வரப்பில் அமர்ந்து
சாப்பிடும் விவசாயி

தொழிற்சாலையில்
இயந்திரம் பழுது பார்த்து '
இருந்து சாப்பிட நேரமில்லாமல்
இயந்திரகதியில் சாப்பிடும்
உழைப்பாளி

குளிர் சாதன அறையில்
குடுபத்துடன் அமர்ந்து
அகம் மகிழ்ந்து சாப்பிடும்
முதலாளி ..????????

எழுதியவர் : கவி ஆறுமுகம் (18-Jun-15, 6:23 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : ivargal illaiyel
பார்வை : 228

மேலே