தியான வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
உணவின்றி வாழும் உன்னதமாய்!
உடல் அசைவின்றி அமர்ந்த உத்தம்மாய்!
உயிர் மூச்சை உள் நிறுத்தும் ஆச்சர்யமாய்!
உண்மையான உணர்வு வாழ்க்கை இனிமை காண!
இயந்திரமாய் போலி வாழ்க்கை புனையாமல்!
புத்துணர்வு பதுவாழ்வு மலரவே!
அகம் நோக்கும் தியானம்
அனுதினமும் செய்வோமே!
ஆனந்தமாய் மகிழ்வோமே!