தந்தை

ஆறு வயதில் சொன்ன போது விளையாட்டாக
இருந்தது அறுபது வயதில் சொல்வது அனுபவமாக
இருக்கிறது
காலங்கள் மட்டுமே மாறியுள்ளது
இப்போது என் மகனோடு நான்
நாளை ..........................

எழுதியவர் : பார்வதி (19-Jun-15, 6:16 pm)
Tanglish : thanthai
பார்வை : 69

மேலே