ஆசை
ஆசைகள் பல நூறு கண்டேன்
அவள் பார்வை என் மேல் விழுந்த போது……….
என் எண்ணத்தில் அல்ல
என் உள்ளத்தில் கண்டேன்
ஆசை கொண்டேன் அவள் காலணிகளாய் மாற
அப்போதவது அவளை தாங்கி சுமக்க முடியுமா-என்று
ஆசை கொண்டேன் அவள் வீடு கண்ணாடியாய் மாற
அப்போதவது தன் பிம்பத்தை பார்க்க வரும் அவளை பார்க்க -முடியுமா என்று
ஆசை கொண்டேன் அவள் வீடு பூ செடிகளாய் மாற
அப்போதவது அவள் சுவாசித்த காற்றை சுவாசிக்க முடியுமா என்று……….