அவன் பார்வையின் ஈர்ப்பு

ஒரு கோடி மின்னல் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்த மின்காந்த
பார்வையின் ஈர்ப்பை கண்டேன்
என்னவனின் கண்களில்!

எழுதியவர் : Narmatha (19-Jun-15, 6:42 pm)
பார்வை : 99

மேலே