நான் கவிஞ்ன்

உன் அருகில் இருக்கும் போது
ரசிகனாகிறேன்
உன்னை பிரியும்போது
கவிஞ்னாகிறேன்

எழுதியவர் : ramakrishnan (19-Jun-15, 6:46 pm)
சேர்த்தது : இராமகிருஷ்ணன் வெ
பார்வை : 55

மேலே