ஏழு விரல் கொண்ட கை

ஒருவனின் ஆறாவது
விரலாக வந்தது
எழுதுக்கோல்...
ஏழாவது விரலாக
மற்றொன்று வந்து மறைவது
சிகரெட்...
ஏழுதுக்கோலில் வந்த சக்தி
மற்றவனின் வாழ்க்கையை
மாற்றியது...
சிகரெட்டில் வந்த சக்தி
அவனின் வாழ்க்கையை
மாற்றியது...

எழுதியவர் : ஹரவேல் (19-Jun-15, 8:28 pm)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 241

மேலே