பாா்வை

போா்வாள் கூா்முனை
விட
எழுதுக்கோலின் கூா்முனை
அதிகம்...
எழுதுக்கோலின் கூா்முனையைக்
கூட முறித்தது
பெண்மையின்
பாா்வை...

எழுதியவர் : ஹரவேல் (19-Jun-15, 8:02 pm)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 306

மேலே