என் வாழ்க்கை

என் ஒரு விழியில் வழிகிறது
இன்பம் ...........
என் மறு விழியில் வழிகிறது
துன்பம் ...........
இரு விழியிலும் வழிந்தோடுகிறது
வாழ்கை

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (20-Jun-15, 8:58 am)
Tanglish : en vazhkai
பார்வை : 129

மேலே