மழையழைப்புகள்-8

மழையழைப்புகள்-8

இப்படியே விட்டுப்போகிறேன்
இந்த பியானோவை
சில துளிகள் வெள்ளைக்கட்டையிலும்
சில துளிகள் கருப்புக்கட்டையிலும்
மெல்ல இசைக்கட்டும்
அலையாட …
கடல் சேரும்
உனக்கான
மழைப்பாடல்….
மழையே இசைக்கட்டும்…..

எழுதியவர் : ரிஷி சேது (20-Jun-15, 8:54 am)
பார்வை : 86

மேலே