தாக விதைகள்

விதையுறைகளான பனிக்காற்று
உள்ளிருந்த ஈரத் துளிகள்

வான் எல்லைத் தாண்டி சென்றபோது
மலை விளிம்பில் நெருங்கிப்
பழகியது

தனிமை காற்றில் தாக விதைகள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Nov-24, 4:08 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thaaka vithaikal
பார்வை : 60

மேலே