வானொலி

இதயத்தின் அதிர்வெண்ணில் இயற்கை வானொலி

கீச்சிடும் பறவைகளின்‌ இசைக்குழு

சற்று இந்த இடத்தில் இருந்து நகர்ந்து போனால்
தொடர்பில் துண்டிப்பு

கேட்கப்படும் நாராச ஒலி எழுப்பிகள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Nov-24, 9:54 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 33

மேலே