என்செய்வேன்

அவளது அழகை பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில் பொய்யென்று கூறினாள் ...... அதை கூட என் ரசனை அழகென்றே வகை படுத்துகிறது..!

எழுதியவர் : இரா.மணிகண்டன் பிள்ளை (22-Jun-15, 10:45 pm)
பார்வை : 55

மேலே