மனிதன் வாழ்கை
உன்னைப் பற்றி
பேசுபவர்களை.....
நினைத்து கவலைப் படாதே.....
ஏன்
ஏன்றால்
நீ அவர்களை
விட
10 அடி துரத்தில்
முன்னே நிற்கிறாய்
சந்தோஷப்படு......