நட்பின் உறவு
வெள்ளம் வந்து
அணை உடைந்தாலும்.....
எங்களின் நட்பை
உடைக்க முடியாது....
மீறி உடைந்தால்
எங்களின் நட்பு
சரித்திரம் படைக்கும்......