வெட்கம்

என்னுடைய எழுதுகோலும்
வெட்கப்பட்டது ...,
அவனுடைய பெயரை
எழுதும் பொழுது ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (24-Jun-15, 8:39 pm)
Tanglish : vetkkam
பார்வை : 1033

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே