பிரிவு உணர்த்தியது

பிறப்பு எத்தனை ....
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!

இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (24-Jun-15, 10:08 am)
பார்வை : 699

மேலே