கட்டிய கண்களில் கனல்

மனிதம் மடமையாய் !

பெண்மை பொம்மையாய் !

உண்மை ஊமையாய் !

போனபின் பொயென ஆனாள்
நீதி தாய் !!

அவளது கட்டிய கண்களில் கனல்.

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (23-Jun-15, 8:48 pm)
பார்வை : 985

மேலே