மிதப்பு

குடிகாரன் 1 : அமெரிக்கனுக்கு மூளையே இல்லடா....

குடிகாரன் 2 ; என்னடா சொல்லுற

குடிகாரன் 1: இவ்வளவோ செலவழித்து அண்டவெளியில மிதக்கிறானே, 100 மில்லி போட்டா இங்கேயே மிதக்கலாமே இது கூட தெரியலையே

குடிகாரன் 2: அவன் கிடக்கிறான் முட்டாள் பய. நீ ஊத்தடா.....

எழுதியவர் : Selvanesan (25-Jun-15, 12:55 pm)
பார்வை : 137

மேலே