கோபம்
நண்பர் 1:டேய் மச்சி ...என்னமோ கஷ்டமா இருக்குன்னு சொன்ன ?
என்னடா ஆச்சு ?
நண்பர் 2:ஆமாம் டா கஷ்டமாதான் இருக்கு ....என் ஆளு இப்பெல்லாம்
என்ன பாத்தாலே கோபபடுறாட?
நண்பர் 1: அப்படி என்னடா சொன்ன ....?
நண்பர் 2:நான் எதும் சொல்லலட ....
நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கபோறனு கேட்டேன்..
நண்பர் 1:!!!!!!!!!!!!