அட கடவுளே

: "எதுக்கு உங்க புருசன 
போட்டு இப்படி 
அடிக்குறீங்க?"

  "என் Photo வை
 upload 
பண்ணியிருக்கான் பாவி" 

"Photo upload 
பண்ணதுக்கா இந்த 
அடி?"

 "அதை OLX ல upload 
பண்ணியிருக்கான்!!..

அடக் கடவுளே ?

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-Jun-15, 9:47 am)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே