அப்படியே ஆடிபோய்விட்டேன்

அன்று அன்பு மகன்களுடன் திரையரங்கில் ,


நண்பர் : என்ன பையன் இரண்டாவதா ?

என் இரண்டாவது மகன் : இல்லை , மூணாவது.

நண்பர் : இரண்டு தானே என்றார்கள் ?

நான் : யோவ்.. அவன் மூணாவது படிக்கிறான் யா .

(நான் அப்படியே ஆடிபோய்டேன் .)

என் முதல் மகன் : (முகத்தில் சிரிப்புடன் ).

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (24-Jun-15, 3:07 pm)
பார்வை : 277

சிறந்த நகைச்சுவைகள்

மேலே