எம்பி எம்பி

..................................................................................................................................................................................................

“ உங்க வீட்டுப் பசங்க என்ன படிச்சிருக்காங்க? ”

“ மூத்தப் பொண்ணு எம்பி படிச்சா... இரண்டாவது பையன் எம்பாம படிச்சான். இளைய பொண்ணு எம்பியே படிச்சிட்டுருக்கா.. ”

“ புரியலியே? ”

“ மூத்தப் பொண்ணு எம்.பி.பி.எஸ்; பையன் எம். ஃபார்ம்; இளையவள் எம்.பி.ஏ...! ”

....................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (24-Jun-15, 2:45 pm)
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே