விளக்கு

அன்பே.!
நிலவிடமிருந்து ஒளியை
பெறுவதுபோல் உள்ளது

-உன்கையில் விளக்கு

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 3:17 pm)
பார்வை : 154

மேலே