பட்டங்கள்

பட்டதாரி கல்லூரிக்கு போக விட்டாலும்
எத்தனை பட்டங்கள் பெண்ணே உனக்கு
தோழி, காதலி, அம்மா..................................

எழுதியவர் : (25-Jun-15, 3:19 pm)
Tanglish : pattangal
பார்வை : 53

மேலே