உதயசூரியன்

சூரியன் பல குட்டிகள் போட்டுவிட்டதினால்,
இலைகளினுள் மறைக்கப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு சூரியனுள்ளும் கறைகள்.
இனி விடிவில்லை இந்தச் சூரியன்களுக்கு.
மாலையில் மறைந்தவைகள் உதிக்கவில்லை.
மரணம்தான்.

எழுதியவர் : jujuma (13-May-11, 3:19 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 573

மேலே