என்றும்

இன்றும் இருக்கிறது
சுமைதாங்கிக் கல்-
அம்மாவாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jun-15, 6:16 pm)
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே