எப்படி சொல்வாள்

பெண்ணே உதவி செய்தேன்
நன்றி சொல்லவில்லை

என் காதலை சொன்னேன்
பதில் சொல்லவில்லை

இன்று உன்னால் இந்த மலையின் மேலிருந்து .....
குதித்து சகப்போகிறேன்
காப்பத்ததே ......காரணத்தை மட்டும் சொல் ,சொல்
என்று குதிக்கிறான்........


பெண் : காதலிக்கிறேன் என்று
எப்படி சொல்வாள்

பாவம் அந்த உமைப்பெண்.


--சத்தியன்

எழுதியவர் : சத்தியன் (26-Jun-15, 5:38 pm)
பார்வை : 236

மேலே