குளிர்காய நினைக்கின்றது உலகம்
குற்றமற்ற வெள்ளைமனம்
பணமற்ற ஏழை
துணையற்ற மங்கை
முதலற்ற உழைப்பாளி -எல்லாம்
வேரற்ற மரங்களென்று..
காயவைத்து விறகாக்கி -வெட்டி
குளிர்காய நினைக்கின்றது உலகம்
குற்றமற்ற வெள்ளைமனம்
பணமற்ற ஏழை
துணையற்ற மங்கை
முதலற்ற உழைப்பாளி -எல்லாம்
வேரற்ற மரங்களென்று..
காயவைத்து விறகாக்கி -வெட்டி
குளிர்காய நினைக்கின்றது உலகம்